வித்தியாவின் பிறந்த நாளை வாழ்வகம் சிறார்களுடன் இணைந்து கொண்டாடிய இளைஞர்கள்.
சாவகச்சேரி நிருபர்
சகோதரி வித்தியாவின் 26வது பிறந்த தினத்தை சாவகச்சேரிப் பகுதியைச் சேர்ந்த சில இளைஞர்கள் -யாழ்ப்பாணம் வாழ்வகம் விழிப்புலன் வலுவிழந்தோர் இல்ல அங்கத்தவர்களுடன் இணைந்து கொண்டாடியுள்ளனர்.
இதன்போது இல்ல சிறார்களுக்கு மதிய உணவு மற்றும் தேனீர் விருந்து ஆகியனவும் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை