பாடசாலை சிற்றுண்டிச்சாலையிலிருந்து போதைப்பொருட்கள் மீட்பு

கம்பஹா – மல்வத்துஹிரிபிட்டி பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றின் சிற்றுண்டிச்சாலையிலிருந்து போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த சிற்றுண்டிச்சாலையிலிருந்து 07 பக்கெட் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 38 போதைவில்லைகள் என்பன மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சிற்றுண்டிச்சாலையை நடத்திச்சென்ற 42 வயதான பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.