காரைதீவு பிரதேசத்தில் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டது நினைவுத் தூபி!!

தற்போது நிலவி வரும் சீரற்ற வளிமண்டல நிலைமை காரணமாக அம்பாறை மாவட்டத்தின் காரைதீவு பிரதேசத்தின் கடற்கரையோர பிரதேசத்தில் கடல் கொந்தளிப்பு காரணமாக கடற்கரை ஓரங்களில் உள்ள  ,நினைவுத் தூபி ,மரங்கள் என்பன கடல் அலையால் இழுத்து செல்லப்பட்டுள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்