யாழ் சிறைச்சாலை உத்தியோகத்தர் பூப்பந்தாட்ட போட்டியில் முதலிடம்…

அகில இலங்கை சிறைச்சாலை திணைக்கள மட்ட பூப்பந்தாட்ட போட்டி அங்குனுகொலபேலஷ சிறைச்சாலையின் உள்ளக அரங்கில் நேற்றையதினம் 07 சிறப்பாக நடைபெற்றது. இப்போட்டியில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையை பிரதிநித்துவப்படுத்தி பங்குபற்றிய யாழ் சிறையில் பணிபுரியும்
உத்தியோகத்தர் R.நிஷாந் திறந்த தனிவீரர்களுக்கான போட்டியில் முதலிடம் பிடித்து வெற்றிப்பதக்கத்தை தனதாக்கிக்கொண்டார். அதனைத்தொடர்ந்து இன்றையதினம் யாழ் சிறைச்சாலையில் அவரை வரவேற்கும் நிகழ்வும் சிறப்பாக நடைபெற்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்