சீரற்ற காலநிலையால பாதிப்படைந்த பளை பிரதேசம்!
பளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பல கிராமங்கள் நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் வெள்ளத்தாலும் கடும் காற்றுனாலும் பாதிப்படைந்துள்ளன.
புலோப்பளை வேம்போடுகேணி வண்ணாங்கேணி என பல கிராமங்கள் பாதிப்படைந்துள்ளன.
வெள்ளநீர் உட்புகுந்தும் மரங்கள் முறிந்து விழுந்துமாக மக்கள் பாரிய அசெளகரியங்களை சந்தித்துள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை