பூம்புகார் சண்முகா முன்பள்ளிச் சிறார்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.
சாவகச்சேரி நிருபர்
சுன்னாகம் பாரம்பரிய ரோட்டரிக் கழகத்தினால் 05/12 திங்கட்கிழமை யாழ்ப்பாணம் பூம்புகாரில் அமைந்துள்ள முன்பள்ளிச் சிறார்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த உதவித்திட்டம் மாவட்ட ரோட்டரிக் கழகத்தின் நிதியில் இருந்து வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை