பாலியல் தேடுதல் இலங்கை முதலிடம்…
கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள சமீபத்திய தரவு அறிக்கையின்படி, கூகுள் தேடல் மென்பொருளில் பாலியல் தேடலில் இலங்கை முதலிடத்தைப் பெற்றுள்ளது.
அந்த குறியீட்டில், இரண்டாவது இடத்தில் வியட்நாமும், மூன்றாவது இடத்தில் வங்கதேசமும் இடம்பெற்றுள்ளன.

அந்த அறிக்கையின்படி, இலங்கையில் பாலுறவு தேடுதலில் அதிக ஆர்வம் வட மாகாணத்தில் இருப்பதாகவும், இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை முறையே ஊவா மாகாணம் மற்றும் வடமத்திய மாகாணம் பெற்றுள்ளன.












கருத்துக்களேதுமில்லை