12 வருடங்கள் கழித்து நிஜமான பாடல் வரி! டுவிட் செய்து மகிழ்ந்த பாடகி ஷகிரா

உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில், அரையிறுதிக்கு முன்னேறிய முதல் ஆபிரிக்க நாடு என்ற பெருமையை மொராக்கோ பெற்றிருக்கும் நிலையில், “This Time For Africa” என டுவிட் செய்துள்ளார் பிரபல பாப் பாடகி ஷகிரா!

2010ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் நடந்த உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கான “This Time For Africa” என்ற பாடலை பாடி நடனமாடி இருந்தவர் ஷகிரா – இப்பாடல் தற்போது வரை யூடியூபில், 335 கோடிக்கும் மேற்பட்ட பார்வைகளை கடந்துள்ளது!

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.