வீட்டின் முன் குட்டில் நிறுத்தி வைக்கப்பட்ட மோட்டார் வண்டி தீப்பிடிப்பு….
காரைதீவு முதலாம் பிரிவில் நேற்று இரவு 12/12/2022 வீடு ஒன்றில் இரவு வேளையில் நிறுத்தி வைகப்பட்டிருந்த மோட்டார் வண்டியானது வண்டியின் முன் பகுதி முழுவதும் செதமாக்கியுள்ளது இவ் விடயம் சம்பந்தமாக வயர் சோட் காரணமாக தீப்பற்றி இருக்காலாம் ஏன உரிமையாளர் சந்தேகம் தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை