சீரற்ற காலநிலையால் கால்நடைகளை இழந்தவர்கள் பதியுமாறு கோரிக்கை

சீரற்ற காலநிலையால் உயிரிழந்த கால்நடைகள் குறித்தான பதிவுகள் யாழ். உடுவில் அரச கால்நடை வைத்திய நிலையத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


எனவே கல்நடை பண்ணையாளர்கள் சீரற்ற காலநிலையால் மாடு ஆடு மற்றும் கோழிகள் உயிரிழந்திருப்பின் இது குறித்தான விபரங்களை உடுவில் அரச கால்நடை வைத்திய நிலையத்தில் பதிவு செய்யுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்