பெருந்தோட்ட பாடசாலை மாணவர்களின் வருகையில் வீழ்ச்சி- ஆசிரியர் சங்கச் செயலாளர்

தோட்டப் பாடசாலைகளில் மாணவர்களின் வருகை மிகக்குறைந்த அளவிலேயே காணப்படுவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


ஹட்டன் பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர், தற்போது நிலவும் சூழ்நிலை காரணமாக பெருந்தோட்டத்தில் கல்வி வீழ்ச்சியடையும் அபாயம் காணப்படுவதாகத் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்