ஊடகவியலாளர் ராயூகரன் தாக்கப்பட்ட வழக்கு நாளை மன்னார் நீதிமன்றதில்…

மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலகப்பிரிவில் ஈச்சளவக்கைப்பகுதியில் வைத்து செய்தி சேகரிக்க சென்று திரும்பி வருகின்ற போது சுயாதீன ஊகவியலாளன் ராயூகரன் அப்பிரதேச மூவரில் ஒருவரால் தாக்கப்பட்ட வழக்கு அடம்பன் போலீசில் செய்யப்பட்ட முறைப்பாடு கடந்த ஒன்றரை வருடத்தின் பின் மனித உரிமை ஆணைக்குழுவால் பரிந்துரை செய்யப்பட்ட வழக்கு நாளை மன்னார் திறந் வெளி நீதி மன்றில் எடுத்து விசாரிக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.