பசறை பிரதேச செயலகப் பிரிவில் புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆரம்பக்கட்ட நட்டஈடு வழங்கி வைப்பு!

பசறை பிரதேச செயலகப் பிரிவில் புயலால் பாதிக்கப்பட்ட 180 குடும்பங்களுக்கு, வீடுகளை சீர்செய்ய முதற்கட்டமாக 10,000 ரூபா நிவாரணத் தொகையை பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்கவும் இ.தொ.கா செந்தில் தொண்டமானும் இணைந்து இன்று வழங்கி வைத்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்