பேராசிரியர் திஸ்ஸ வடக்கு விஜயம்

லங்கா சமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண நான்கு நாள் விஜயம் மேற்கொண்டு எதிர்வரும் வெள்ளிக்கிழமை வடக்குக்கு விஜயம் செய்யவுள்ளார்.


அவர் பொருளாதார நெருக்கடியால் மக்கள் எதிர்நோக்கும் கஷ்டங்கள் குறித்து பொது அமைப்புகள், புத்தி ஜீவிகளைச் சந்திக்கவுள்ளார்.

அத்துடன் வவுனியா, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணத்தில் அவர் மக்கள் சந்திப்புகளை நடத்தவுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்