அமரர் கந்தையா திருச்செல்வம் அவர்களின் 31 ஆம் நினைவு தினத்தை முன்னிட்டு பெண் தலைமைத்துவ குடும்பத்துக்குபசு மாடும் கன்றுக்குட்டியும் வழங்கி வைப்பு….
கிளிநொச்சி விநாயகபுரம் பகுதியில் 20 வருடங்களாக கணவனை இழந்து வசித்து வரும் பா.சவுந்திரேஸ்வரி என்ற பெண் தலைமைத்துவ குடும்பத்துக்கு அவரின் வாழ்வாதரத்தை வளப்படுத்தும் நோக்கில், பசு மாடும் கன்றுக்குட்டியும் வழங்கி வைக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் புளியங்கூடலை பிறப்பிடமாகவும், மிசிசாகா கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் கந்தையா திருச்செல்வம் அவர்களின் 31 ஆம் நினைவு தினத்தை முன்னிட்டு வழங்கி வைக்கப்பட்டது.



கருத்துக்களேதுமில்லை