தேங்காயின் விலை அதிகரிப்பு !

இலங்கை சந்தைகளில் தேங்காயின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது பெரிய தேங்காய் ஒன்று 150 ரூபாவிற்கும் அதிகமான விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்