அமரர் கந்தையா திருச்செல்வம் அவர்களின் 31 ஆம் நினைவு தினத்தை முன்னிட்டு உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு..

யாழ்ப்பாணம் புளியங்கூடலை பிறப்பிடமாகவும், மிசிசாகா கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் கந்தையா திருச்செல்வம் அவர்களின் 31 ஆம் நினைவு தினத்தை முன்னிட்டு கைதடி இரட்சனிய சேனை இல்லம் மற்றும் யாழ் மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் யாகசம் செய்யும் வறிய குடும்பங்களைச் சேர்ந்த 200 குடும்பங்களுக்கு உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்