இன்று நள்ளிரவு முதல் குறைவடையும் பாணின் விலை – வெளியாகிய மகிழ்ச்சி தகவல்

இலங்கையில் பாணின் விலை குறைக்கப்படுவதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறைக்கப்பட்ட விலை அதன்படி ஒரு இறாத்தல் (450 கிராம்) பாணின் விலை 10 ரூபாயினால் குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

இன்று நள்ளிரவு முதல் குறைவடையும் பாணின் விலை - வெளியாகிய மகிழ்ச்சி தகவல் | Bread Price In Sri Lanka Today

இந்த விடயத்தை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அண்மையில் கோதுமை மாவின் விலை குறைப்பு காரணமாக இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்