புகையிரதப் பாதையில் புகைப்படம் எடுத்த மூவர்; ரயிலில் மோதி விபத்து

புகையிரத பாதையில் புகைப்படம் எடுக்கச் சென்ற மூவர் துரதிஷ்டவசமாக ரயிலில் மோதுண்டு விபத்து ஏற்பட்டுள்ளது.


தெஹிவளை மிருகக்காட்சிசாலையை பார்வையிடுவதற்காக மாத்தறையில் இருந்து வந்தவர்களில் மூவர் தெஹிவளை புகையிரத வீதியில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

விபத்தில் பலத்த காயமடைந்த அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்