ஆயிரக்கணக்கான டொலர்களை சம்பாதிக்கும் இலங்கையின் பனை!

பனை அபிவிருத்தி சபையின் பதிவு செய்யப்பட்ட ஏற்றுமதியாளர்களால் போத்தலில் அடைக்கப்பட்ட பனங்கள் ஐரோப்பியநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 19 ஆம் திகதி பிரான்ஸ்க்கு சுமார் 45 ஆயிரம் அமெரிக்க டொலர் பெறுமதியான உற்பத்திகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

மேலும், ஏற்றுமதியாளர்களால் கடந்த 14 ஆம் திகதி மற்றொரு தொகுதி போத்தலில் அடைக்கப்பட்ட பனங்கள் பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

 

ஆயிரக்கணக்கான டொலர்களை சம்பாதிக்கும் இலங்கையின் பனை! | Sri Lanka Dollar Earning Palm In Britain America

அதேவேளை, பனை அபிவிருத்தி சபையானது பனை சார்ந்த உற்பத்திக்கான பனங்கட்டி, பனாட்டு பனங்களி ,ஒடியல் மா, புளுக்கொடியல் போன்ற உற்பத்திகளை ஏற்றுமதி செய்வதற்குரிய வசதிகளை செய்து வருகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.