எழுவைதீவு புனித தோமையாருக்கு புதன்கிழமை திருவிழா

யாழ்.எழுவைதீவு புனித தோமையார் ஆலய நவநாள் திருவிழா கடந்த திங்களன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.


இந் நவநாள் திருவிழா தினமும் மாலை 5.30 மணிக்கு திருச்செபமாலையுடன் ஆரம்பமாகி நடைபெற்று வருவதுடன் நாளை செவ்வாய்க் கிழமை பிற்பகல் 5.30 மணிக்கு திருச்செபமாலையுடன் ஆரம்பமாகி நற்கருணை விழாவும் மறுநாள் புதன்கிழமை காலை 6.30 மணிக்கு திருவிழாத் திருப்பலியும் தொடர்ந்து புனிதரின் திருச்சொருப பவனியும் நடைபெறவுள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்