நாளை தேசிய தேர்தல் ஆணைக்குழு கூடுகிறது

தேசிய தேர்தல் ஆணைக்குழு நாளை கூடவுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதி மற்றும் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்கும் திகதிகள் தொடர்பில் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சான்றளிக்கப்பட்ட 2022 வாக்காளர் பதிவேட்டின் அடிப்படையில் 2023 உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.