எதிர்க்கட்சித் தலைவரும் ஜக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச இன்றைய தினம் கிளிநொச்சிக்கு விஜயம் செய்யவுள்ளார்.

கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு பேருந்து வண்டி ஒன்றை கையளிப்பதற்காகவே சஜித் பிரேமதாச விஜயம் செய்யவுள்ளார்.

பிரபஞ்சம் திட்டத்தின் ஊடாக மாணவர்களுடைய கல்வி செயல்பாடுகளுக்கு வலுவூட்டும் வகையில் இன்று செவ்வாய்க்கிழமை (20) காலை 9மணிக்கு கிளிநொச்சி மத்திய கல்லூரியில் இடம்பெறவுள்ள நிகழ்வில் பேருந்து வண்டி பாடசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்படவுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்