உலகின் முடிவைக் காண கேபிள் கார்களில் பயணிக்கலாம்

உலக முடிவை பார்வையிடும் வகையில் பட்டிப்பொல மற்றும் பொரலந்த ஆகிய பகுதிகளுக்கு இடையில் கேபிள் கார் திட்டத்தை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இன்று (22) முற்பகல் நடைபெற்ற நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி இந்த பணிப்புரைகளை அதிகாரிகளுக்கு வழங்கினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்