ரயில்வே பயணிகளுக்கு ஒரு சிறப்பு செய்தி

புதிய ரயில் அட்டவணை திருத்தம் ஜனவரி முதல் வாரத்தில் அமுல்படுத்தப் படவுள்ளது.

இந்தப் புதிய அட்டவணை பல கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக ரயில்வே பொது முகாமையாளர் டி.எஸ்.குணசிங்க தெரிவித்துள்ளார்.

அதன்படி, சில நேரங்களில் ரயில் பயணத்தின் தொடக்க நேரம் அதிகபட்சமாக 15 நிமிடங்களுக்கு உட்பட்டு திருத்தப்படலாம் என்று அவர் கூறினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்