28,000 மெட்ரிக் தொன் யூரியா உரம் நாட்டை வந்தடைவு

28,000 மெட்ரிக் தொன் யூரியா உரத்துடன் மற்றுமொரு கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளது.

இந்தக் கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்திக்கு வந்ததாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.