பாடசாலை மாணாவர்களை சோதனையிடுவது தொடர்பில் புதிய உத்தரவு

போதைப்பொருள் தொடர்பில் குறிப்பிட்ட தகவல்கள் இருந்தால் மாத்திரமே பாடசாலை மாணவர்களையும் அவர்களின் புத்தகப் பைகளையும் சோதனைக்கு உட்படுத்த வேண்டுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

அதன் பிரகாரம், அவற்றை வீண் சோதனை செய்வதை தவிர்க்குமாறு பொலிஸ் மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.