ஓய்வுபெற்ற அத்தியாவசிய சேவை ஊழியர்களை ஒப்பந்த அடிப்படையில் ரயில்வே துறை மீண்டும் பணியில் இணைத்துக் கொள்கிறது

 

2022 டிசம்பர் 31 அன்று 60 வயதில் ஓய்வு பெறவுள்ள அத்தியாவசிய சேவை ஊழியர்களை ஒப்பந்த அடிப்படையில் இலங்கை ரயில்வே மீண்டும் பணியில் அமர்த்தவுள்ளது.

அவர்களின் சேவைகள் தேவைப்பட்டால், ஜனாதிபதி செயலகத்தின் உத்தரவின்படி, இலங்கை ரயில்வே இந்த ஓய்வு பெற்றவர்களை நாட வேண்டும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.