அரசத்துறை ஊழியர்களுக்கு கலாநிதி பட்டம் பெற ஊதியம் இல்லாத விடுமுறை

 

அரச ஊழியர்களின் சிரேஷ்டத்துவம் அல்லது ஓய்வூதியம் பாதிக்கப்படாமல், கலாநிதி பட்டம் பெறுவதற்கு, அவர்களுக்கு ஊதியம் இல்லாத விடுப்பு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டு அமைச்சு 28/2022 சுற்றறிக்கை மூலம் இந்த அனுமதி வழங்கியுள்ளது.

செப்டெம்பர் 12, 2022 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.