வீதியில் உறங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் – காவல்துறை அதிகாரியிடம் அறிமுகம்

சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் திலக் ராஜபக்ச வீதியில் உறங்கிய சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

அண்மையில் ஒளிப்பதிவு ஒன்று செய்வதற்காக இரவு நேரம் மஹரகமவில் உள்ள ஒளிப்பதிவு கலையகம் ஒன்றுக்குச் சென்று திரும்புவதற்கு நீண்ட நேரமாகியுள்ளது.

எனவே அவர் வாகனத்தில் வீட்டுக்கு செல்வதற்கு முயன்ற போது கடும் நித்திரை காரணமாக வீதியோரம் வாகனத்தை நிறுத்திவிட்டு வாகனத்துக்குள் நித்திரை செய்துள்ளார்.

இந்நிலையில் காவல்துறை அதிகாரியொருவர் வாகன கண்ணாடியை தட்டி ”இந்தப் பக்கம் வாகனம் நிறுத்தத் தடை” என கூறியபோது காவல்துறை அதிகாரியிடம் தன்னை யார் என்று அறிமுகப்படுத்தி நடந்ததைச் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.