142 வகையான பொருட்களுக்கு HS குறியீடு அறிமுகம்

142 புதிய வகை பொருட்களுக்கு சுங்க குறியீடு எனப்படும் HS குறியீடு புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இறக்குமதி – ஏற்றுமதியை எளிதாக்கும் மற்றும் ஒழுங்குபடுத்தும் நோக்கில், இந்த குறியீடு அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தனது டுவிட்டர் கணக்கில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் சில தினங்களில் வெளியிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.