2023 வருடாந்த சத்திய பிரமாணமும் ஒன்றுகூடலும் இன்று காரைதீவு பிரதேச சபையில் இடம்பெற்றது.

2023 வருடாந்த சத்திய பிரமாணமும் ஒன்றுகூடலும் கௌரவ தவிசாளர் கி. ஜெயசிறில் அவர்களின் தலைமையில் இன்று காரைதீவு பிரதேச சபையில் நடைபெற்றது.நிகழ்வின் ஆரம்பத்தில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் தேசியக் கொடி ஏற்றட்டு, தேசிய கீதமும் இசைக்கப்பட்டது.தொடர்ந்து சத்தியப்பிரமாணம் இடம்பெற்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.