தங்க இறக்குமதி குறித்து விஷேட வர்த்தமானி அறிவிப்பு

22 கெரட்டுக்கு மேற்பட்ட தங்கத்தை ஆபரணங்களாக இறக்குமதி செய்வதைக் கட்டுப்படுத்தும் விதமாக 2312/77 என்ற விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

தங்கம் கடத்தலை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.