காரைதீவு தவிசாளர் முன்னிலையில் காரைதீவில் வர்த்தக சங்க உருவாக்கம்

தவிசாளர் முன்னிலையில் வர்த்தக சங்க உருவாக்கம்
தெரிவு செய்யப்பட்ட தலைவர், செயலாளர், பொருளாளர், உப தலைவர், உபசெயலாளர்

1. தலைவர் :T. தட்சணாமூர்த்தி

2.செயலாளர்:S. குகனேஸ்வரன்

3.பொருளாளர்: k. மேகலா

4.உப தலைவர் : துரைராஜா

5. உபசெயலாளர் :P. தசதரா

முதற்கொண்டு 21 சிரேஷ்ட உறுப்பினர்களையும் 298 அங்கத்தவர்களையும் கொண்ட காரைதீவு 1-12 வரையிலான வர்த்தக சங்கம் உருவானது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.