இலங்கை பிரங்கி படையனியின் பிரிகேடியர் 24வது படைப்பிரிவு தலைமையகத்தின் புதிய தளபதியாக விபுல சந்திரசிறி…

இலங்கை பிரங்கி படையனியின் பிரிகேடியர் விபுல சந்திரசிறி அவர்கள் பிறந்திருக்கும் புதிய ஆண்டு 2023 ஜனவரி 01ம் திககி தனது கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் அம்பாறையில் இயங்கும் 24வது படைப்பிரிவு தலைமையகத்தின் புதிய தளபதியாக கடமைகளை பொறுப்பேடுக்கும் முகமாக உகந்தை முருகன் ஆலயத்திருற்க்கு சென்று விசேட வழிபாட்டில் கலந்து கொண்டார்.அதன் பொது ஆலயநிர்வாகத்தினர் அவரை பொண்ணாடை அனிவித்து
கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.