மரக்கூட்டுத்தாபன யாழ் பிராந்திய அலுவலகத்திற்கு புதிய முகாமையாளர்.

சாவகச்சேரி நிருபர்
அரசாங்க மரக்கூட்டுத்தாபன யாழ் பிராந்திய அலுவலகத்திற்கு புதிய முகாமையாளராக எம்.டபிள்யூ.என்.பீ.முதன்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் தனது கடமைகளை 03/01 செவ்வாய்க்கிழமை சம்பிரதாயபூர்வமாக பொறுப்பேற்றுள்ளார்.
அரசாங்க மரக்கூட்டுத்தாபனத்தின் யாழ் பிராந்திய அலுவலகம் யாழ்ப்பாணம்,கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.