திருவாசக முற்றோதல் இறுதி நாளில் ஒதுவார்களுக்கு பஜனா வழி நூல் அன்பளிப்பாக வழங்கி வைப்பு…

திருவாசக முற்றோதல் நிகழ்வானது 08/01/2023 நேற்றைய தினம் இறுதி நாளாகிய அன்றைய தினம் விபுலானந்த சதுக்கத்தில் அமைந்திருக்கும் காரைதீவு சந்தி அரசையடிப் பிள்ளையார் ஆலயத்தில் காரைதீவு இந்து சமய அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் இந்து சமய கலாசார உத்தியோகத்தர், காரைதீவு பிரதேச ஒதுவார்கள், ஆலய ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். மேலும் கலந்து கொண்ட ஒதுவார்களுக்கு பஜனா வழி நூல் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.