தெற்கு தென்மராட்சியில் வசிக்கும் 25 குடும்பத்தினருக்கு பொங்கல் பொதிகள் வழங்கி வைப்பு…
“அனைவரையும் பொங்கவைப்போம்” 04
கனடாவில் வசிக்கும் சமூகசேவையாளர் திரு பா.லூயிஸ் அவர்களின் நிதிப் பங்களிப்புடன் மட்டுவில் தெற்கு தென்மராட்சியில் வசிக்கும் 25 குடும்பத்தினருக்கு (10/01/2023 )பொங்கல் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
















கருத்துக்களேதுமில்லை