ரஜீவ் சுப்பிரமணியம் அவர்களின் நிதிப் பங்களிப்பில் 35 குடும்பத்தினருக்கு பொங்கல் பொதிகள் வழங்கி வைப்பு..

“அனைவரையும் பொங்கவைப்போம்” 02
கனடாவில் வசிக்கும் சமூக ஆர்வலரும் நல்லதொரு கலைஞரும் ஆரபி படைப்பக அதிபர் ரஜீவ் சுப்பிரமணியம் அவர்களின் நிதிப் பங்களிப்புடன் கச்சாய் தென்மராட்சியில் வசிக்கும் 35 குடும்பத்தினருக்கு (10/01/2023 )பொங்கல் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.