யாழ். மாநகர சபையின் பதில் முதல்வராக து.ஈசன் நியமனம்

யாழ்ப்பாணம் மாநகர சபையின் பதில் முதல்வராக துரைராசா ஈசன் நியமிக்கப்பட்டுள்ளார்.


யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வராக பதவி வகித்த வி. மணிவண்ணன் கடந்த முதலாம் திகதி பதவி விலகினார். இதையடுத்து அவரின் பதவி வறிதானது. இதையடுத்து எதிர்வரும் 19ஆம் திகதி முதல்வர் தெரிவு நடைபெறவுள்ளது.

இந்நிலையில் யாழ். மாநகர சபையின் பணிகளை தொடர்ச்சியாக முன்னெடுக்க வசதியாக பிரதி முதல்வர் து. ஈசன் பதில் முதல் வராக உள்ளூராட்சி ஆணையாளரால் நியமிக்கப்பட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்