தையிட்டி, தெல்லிப்பளை,அளவெட்டி வசிக்கும் 50 குடும்பத்தினருக்கு பொங்கல் பொதிகள் வழங்கி வைப்பு..

“அனைவரையும் பொங்கவைப்போம்” 07
கனடாவில் வசிக்கும் சமூக சேவையாளர்கள் திரு.ரூபன், குகன்,சிறி,நவா,திவா,ராம்,கருணாகரன்,கரு அக்கா. அவர்களின் நிதிப் பங்களிப்புடன் இன்று(12/01/2023 ) தையிட்டி, தெல்லிப்பளை,அளவெட்டி வசிக்கும் 3 கிராமசேவகர் பிரிவில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 50 குடும்பத்தினருக்கு பொங்கல் பொதிகள் வழங்கி வைக்கபட்டன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.