யாழ். சிறைச்சாலையில் உழவர் திருநாள் வெகுவிமர்சை..

உழவர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகை இன்று ஞாயிற்றுக்கிழமை (15) யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

சிறைச்சாலையின் உதவி அத்தியட்சகர் கே.வி.ஏ.உதயகுமார தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதான ஜெயிலர் எச்.எம்.டி.கேரத் உட்பட உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்