நற்பிட்டிமுனை ஸ்ரீ கணேசராலயத்தில் இடம்பெற்ற தைத் திருநாள்…

நற்பிட்டிமுனை ஸ்ரீ கணேசராலயம் மற்றும் அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய தைப்பொங்கல் நிகழ்வானது 15/01/2023 இன்று சிறப்பான முறையில் நற்பிட்டிமுனை இந்து இளைஞர்களின் ஏற்பாட்டில் பூசை நிகழ்வுகள் ஆலய பிரதம குரு சிவ ஸ்ரீ சுதர்சன் குருக்கள் தலமையில் இடம்பெற்றது.

பூசை நிகழ்வுகளில் ஆலய உறுப்பினர்கள் பல அடியவர்கள் கலந்துகொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்