K2B Dance Studios நிதிப் பங்களிப்புடன் பொங்கல் பொதிகள் வழங்கி வைப்பு..

“அனைவரையும் பொங்கவைப்போம்” 11
கனடா K2B Dance Studios நிதிப் பங்களிப்புடன் புங்குடுதீவு 10,11,12ம் வட்டாரத்தில் வசிக்கும் 50 குடும்பத்தினருக்கு  (14/01/2023)பொங்கல் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.