பொன்னையா செல்லம்மா அவர்களின் நிதிப் பங்களிப்புடன் பொங்கல் பொதிகள் வழங்கி வைப்பு..
“அனைவரையும் பொங்கவைப்போம்” 10
வயாவிளானில் பிறந்து பருத்தித்துறையில் வசிக்கும் சமூக சேவையாளர் பொன்னையா செல்லம்மா. அவர்களின் நிதிப் பங்களிப்புடன் (14/01/2023 ) யாழ். மீசாலை வடக்கு வேம்பிராய் கான்றைச்சாட்டி ஆலாக்கிரக பூதவரத விநாயகர் ஆலயத்தில் பொங்கல் பொருட்கள் வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. 1990 ஆண்டு வயாவிளானில் இருந்து இடம் பெயர்ந்து வேம்பிராயில் வசிக்கும் 50 குடும்பத்தினருக்கு பொங்கல் பொதிகள் வழங்கி வைக்கபட்டன.





















கருத்துக்களேதுமில்லை