பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை‼️

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தமிழ், சிங்கள பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை வழங்கப்படவுள்ளது.

2022 ஆம் கல்வியாண்டின் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை நிறைவடைவதுடன், கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சை எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகிறது.

2022ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணை இறுதி கட்ட கற்றல் நடவடிக்கை பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.