இலங்கை வங்கிக்கு புதிய தலைவர் நியமனம்

இலங்கை வங்கியின் புதிய தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் சி. பெரேரா இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.

இன்று(20) காலை 9.00 மணிக்கு வங்கியின் தலைமை அலுவலக வளாகமான 29ஆவது மாடியில் வங்கியின் பொது முகாமையாளர் ரசல் பொன்சேகா, கூட்டுத்தாபன மற்றும் நிர்வாக முகாமைத்துவ உறுப்பினர்கள் அவரை வரவேற்றனர்.

     

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.