தேர்தல் நடவடிக்கைகளை ஆரம்பித்த பெசில் ராஜபக்ஷ

பெசில் ராஜபக்ஷ இன்று (24) காலை கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு வந்து தலதாவை வழிபட்டார்.

தனது கட்சியின் தேர்தல் நடவடிக்கைகளை ஆரம்பிக்க ஆசிர்வாதம் பெறுவதற்காகவே அவர் வருகை தந்திருந்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த அவர், 252 உள்ளூராட்சி மன்றங்களில் நேரடியாக மொட்டு சின்னத்தில் போட்டியிடுகிறோம்.

ஏனைய பகுதிகளில் பல்வேறு சின்னங்களில் போட்டியிடவுள்ளதுடன் அந்த வகையில் யாழ்ப்பாணத்தில் வீணை சின்னத்திலும் மட்டக்களப்பில் படகு சின்னதிலும் உட்பட் மொத்தம் 340 மன்றங்களில் போட்டியிடவுள்ளோம் என தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.