சந்தியா எக்னெலிகொட மோதரை காளி கோவிலில் பிரார்த்தனை..

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட நேற்று (24) கொழும்பு 15 மோதர காளி கோவிலுக்குச் சென்று  பிரார்த்தனை செய்துள்ளார்.

பிரகீத் எக்னலிகொட மறைந்து இன்றுடன் 13 வருடங்கள் பூர்த்தியாகின்றன.

கணவனின் இழப்புக்குக் காரணமான ஒவ்வொருவருக்கும் மென்மேலும் தண்டனை வழங்குமாறு கடவுளிடம் அவர் பலமுறை மன்றாடினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்