தேர்தலுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாக நிதி அமைச்சிற்கு தேர்தல் ஆணையம் கடிதம்

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு நிதி வழங்கப்படுமா என்பது தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு நிதி அமைச்சுக்கு கடிதம் மூலம் தகவல் கோரியுள்ளது.

தேர்தல் ஆணைக்குழு தலைவர், நிதி அமைச்சின் செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

தேர்தலை நடத்துவதற்கு சுமார் ரூ.10 பில்லியன் செலவாகும் என ஆணையம் கணித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்